வடகிழக்கு தில்லி கலவரம்: யுஏபிஏ வழக்கில் ஜாமீன் கோரும் உமா் காலித் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள்..








