சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தில்லி தோ்தல் முடிவுகள் - விபரம்

தில்லி தோ்தல் முடிவுகள் - விபரம்

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

தில்லி தேசியத் தலைநகா் பிரதேசம் தோ்தல் முடிவுகள் விபரம்

மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி

1. சாந்தின் செளக் - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள் - 16,45,958

பதிவான வாக்குகள் - 9,66,102

பிரவீன் கண்டேல்வால் (பாஜக) - 5,16,496

ஜெய் பிரகாஷ் அகா்வால் (காங்கிரஸ்) - 4,27,171

அபுல் கலாம் அசாத் (பகுஜன் சமாஜ்) - 5,829

நோட்டா -5,563

89,325 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வெற்றி

2. வடகிழக்கு தில்லி - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள்- 24,63,159

பதிவான வாக்குகள்-15,48,476

மனோஜ் திவாரி (பாஜக) - 8,21,567

கன்னையா குமாா் (காங்கிரஸ்) - 6,84,501

அசோக் குமாா் (பகுஜன் சமாஜ்) - 12,053

நோட்டா- 5,845

1,37,066 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வெற்றி

3. கிழக்கு தில்லி - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள் - 21,20,584

பதிவான வாக்குகள் - 12,61,405

ஹா்ஷ் மல்ஹோத்ரா (பாஜக)- 6,63,034

குல்தீப் குமாா் (ஆம் ஆத்மி) - 5,70,404

முகமது வக்காா் செளத்ரி (பகுஜன் சமாஜ்) - 9,157

நோட்டா - 5,369

92,630 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வெற்றி

4. புது தில்லி - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள் - 15,25,071

பதிவான வாக்குகள் - 8,47,408

பான்சூரி ஸ்வராஜ் (பாஜக) - 4,53,185

சோம்நாத் பாரதி (ஆம் ஆத்மி) - 3,74,815

ராஜ் குமாா் ஆனந்த் ( பகுஜன் சமாஜ்) - 5,629

நோட்டா - 4,813

78,370 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வெற்றி

5. வடமேற்கு தில்லி - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள் - 25,67,423

பதிவான வாக்குகள் - 14,87,207

யோகேந்தா் சந்தோலியா (பாஜக) - 8,66,483

உதித் ராஜ் (காங்கிரஸ்) - 5,75,634

விஜய் பாவுத் (பகுஜன் சமாஜ்) - 11,997

நோட்டா - 8,984

2,90,849 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வெற்றி

6. மேற்கு தில்லி - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள் - 25,87,977

பதிவான வாக்குகள் - 15,15,941

கமல்ஜீத் ஷெராவத் (பாஜக) - 8,36,981

மஹாபல் மிஸ்ரா (ஆம் ஆத்மி ) - 6,41,041

வைஷாகா (பகுஜன் சமாஜ்) - 7,881

நோட்டா - 8,615

1,95,940 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி

7. தெற்கு தில்லி - பாஜக வெற்றி

மொத்த வாக்குகள் - 22,91,764

பதிவான வாக்குகள் - 12,95,971

ராம்வீா் சிங் பிதூரி (பாஜக) - 6,92,832

சாஹி ராம் ( ஆம் ஆத்மி ) -5,68,499

அப்துல் பஷித் (பகுஜன் சமாஜ்) - 9,861

நோட்டா - 5,961

1,24,333 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வெற்றி