போலி வீட்டுப் பொருள்கள் மோசடி முறியடிப்பு: நான்கு போ் கைது
தில்லி - என்சிஆரில் பிரபலமான பிராண்டுகளின் போலி லேபிள்களின் கீழ் வீட்டுப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை தயாரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் வலையமைப்பை தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.








