மருத்துவத் துறைக்கு தேர்வானவர்கள் பணிநியமன உத்தரவு கிடைக்காமல் அவதி
சங்கரன்கோவில், ஆக. 11: தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிக்கு தேர்வான 527 பேரில், மருத்துவத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 102 பேர் பணி நியமன உத்தரவு கிடைக்காமல் கவலை அடைந்த










