ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கன்னியாகுமரி மாவட்ட மக்​க​ளின் அரசு கலைக் கல்​லூ​ரிக் கனவு நிறை​வே​றுமா?

கருங் கல், டிச. 1: கன் னி யா கு மரி மாவட் டத் தில் புதன் கி ழமை (டிச. 2) நடை பெ ற வுள்ள துணை முதல் வர் ஸ்டா லின் பங் கேற் கும் விழா வில் கன் னி யா கு மரி மக் க ளின் நீண்ட நாள் கன வான அர சுக் கலைக் கல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:02 am

ஹெச்.​ ஜெயின் ஜெரால்டு

கருங் கல், டிச. 1: கன் னி யா கு மரி மாவட் டத் தில் புதன் கி ழமை (டிச. 2) நடை பெ ற வுள்ள துணை முதல் வர் ஸ்டா லின் பங் கேற் கும் விழா வில் கன் னி யா கு மரி மக் க ளின் நீண்ட நாள் கன வான அர சுக் கலைக் கல் லூரி அமைக்க அறி விப் பு கள் வெளி யா குமா என, பொது மக் கள் எதிர் பார்த் துள் ள னர்.

இம் மாவட் டம் உயர் கல் வி யில் தமி ழக அர சால் தொடர்ந்து புறக் க ணிப் பட்டு வரு வ தாக பொது மக் க ளி டையே ஒரு கருத்து நில வு கி றது. இங் குள்ள ஏழை மாண வர் கள் அதிக மதிப் பெண் கள் பெற் றும் உயர் கல்வி பெற அரசு கலைக் கல் லூ ரி கள் இங்கு இல் லா த தால் வேறு மாவட் டங் க ளுக்கு செல்ல வேண் டிய நிலையே உள் ளது.

இத னால், கன் னி யா கு மரி மாவட் டத் தில் தனி யார் கலைக் கல் லூ ரி கள் அதி கம் ஏற் ப டுத் தப் ப டு கின் றன.

  தனி யார் கல் லூ ரி க ளில் வசூ லிக் கப் ப டும் கட் ட ணங் க ளைச் செலுத்தி ஏழை மாண வர் கள் உயர் கல்வி பயில முடி யுமா என் பது கேள் விக் கு றி யா கவே உள் ளது.

இந் நி லை யில், சட் டப் பேர வைக் கூட் டத் தொ ட ரில் அனைத்து மாவட் டங் க ளி லும் அர சுக் கலைக் கல் லூரி தொடங் கப் ப டும் என முதல் வர் அறி வித் தார்.

    அதன் படி சுமார் 8 மாவட் டங் க ளில்

கலை அறி வி யில் கல் லூ ரி கள் தொடங் கப் பட் டன.

இவ் வாண்டு ஒரு பொறி யி யல் கல் லூரி நாகர் கோயி லில் தொடங் கப் பட் டா லும் அது முழு மை யான அர சுக் கல் லூ ரி யாக இல் லா மல், பல் க லைக் க ழக உறுப் புக் கல் லூ ரி யா கவே தொடங் கப் பட் டுள் ளது. இத னால், அர சுக் கலைக் கல் லூ ரியை எதிர் பார்த்த மக் கள் ஏமாற் ற ம டைந் த னர்.

இம் மாவட் டத் தில் உள்ள அனைத்து எம் எல் ஏக் கள் மற் றும் எம்.பி உள் ளிட் டோர் அர சுக் கலைக் கல் லூரி அமைக்க அரசை வலி யு றுத்த வேண் டும் என மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

இந் நி லை யில், இம் மாவட் டத் தில் புதன் கி ழமை பல் வேறு விழாக் க ளில் பங் கேற்க வரும் துணை முதல் வர் ஸ்டா லின் அர சுக் கலைக் கல் லூரி குறித்து அறி விப் பு கள் ஏதே னும் வெளி யி டு வாரா என பொது மக் கள் எதிர் பார்த் துள் ள னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.