பணிநியமன உத்தரவுக்காக ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்கள்
சங்கரன்கோவில், டிச. 16: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4-ல் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் தேர்வில் தேர்வானோர் ஒன்றரை ஆண்டுகளாக பணி நியமன உத்தரவு கிடைக்காததால் ஏமாற்றமடைந்த










