ஏ.வி.எம். கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்து அமைக்கப்படுமா?
கருங்கல், ஜன. 10: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடி முதல் மணக்குடி வரை நீர்வழிப் போக்குவரத்து அமைக்கப்படுமா என மாவட்ட மக்களிடையே நீண்ட காலமாக மிகுந்த எத









