மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செறுகோலில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

கருங்கல், ஜன. 8:பள்ளியாடி அருகே உள்ள செறுகோலில் சுங்கான்கடை மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் செறுகோல் ஊர்மக்கள் இணைந்து ஜன. 5- ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்கள் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கருங்கல், ஜன. 8:பள்ளியாடி அருகே உள்ள செறுகோலில் சுங்கான்கடை மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் செறுகோல் ஊர்மக்கள் இணைந்து ஜன. 5- ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்கள் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாமை நடத்துகின்றனர்.

முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு செறுகோல் புனித அந்தோனியார் பங்குப்பணியாளர் லியோ அலெக்ஸ் தலைமை வகித்தார்.

மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளர் விக்டர் முன்னிலை வகித்தார்.  

எம்.பி. ஹெலன்டேவிட்சன் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

முகாமில் களப்பணி,மனிதஉரிமை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு,இலவச கண் மருத்துவ முகாம்,சுகாதார வாழ்க்கைமுறை,ரத்ததான விழிப்புணர்வு முகாம்,வேலைவாய்ப்பு வழிக்காட்டுதல்,ஆளுமை வளர்ச்சி மற்றும் தலைமைப் பண்புகள்,எய்ட்ஸ் விழிப்புணர்வு  மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை மானிங்ஸ்டார் கல்லூரி முதல்வர் வின்சென்ட் ஜெயசீலன், உதவித் திட்ட அலுவலர் ஜான்கென்னடி, மோகன்ராஜ், தீகாராமன்ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.