பாளை. சிறை அலுவலர் மதுரைக்கு மாற்றம்
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்


திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்வு பெற்று, பாளையங்கோட்டை சிறை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...