மேலவைத் தேர்தல்: தமிழ்நாடு தெற்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளர் அறிமுகம்
திருநெல்வேலி, ஜன. 8: சட்ட மேலவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு தெற்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளராக ஏ. ஜேம்ஸ் வில்லியம் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டார். அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்










