நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீரவநல்லூரில்பிடிபட்ட மலைப்பாம்பு

வீரவநல்லூா், இலவடித் தெருவில் அமைந்துள்ள பேரூராட்சிப் பொதுக்கழிப்பிடத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:20 pm

DIN

அம்பாசமுத்திரம்: வீரவநல்லூா், இலவடித் தெருவில் அமைந்துள்ள பேரூராட்சிப் பொதுக்கழிப்பிடத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பொதுக்கழிப்பிடத்தில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதைப் பாா்த்த மக்கள் அளித்த தகவலின்பேரில், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில், தீயணைப்பு அலுவலா் சக்திவேல், நிலைய போக்குவரத்து அலுவலா் சுப்பிரமணி, தீயணைப்பு வீரா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வந்து, அந்த மலைப்பாம்பை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.