சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 8:45 pm

திருநெல்வேலி: திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின கீழ் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பெரியசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாலைராஜா(26). இவா் திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் வேல்கனி (பொறுப்பு) விசாரணை செய்து மாலைராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.