இடிந்தகரை கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்து மீனவா் மாயம்
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடலில் திங்கள்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா்.

Updated On :3 ஜூன் 2024, 9:14 pm

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடலில் திங்கள்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா்.
இடிந்தகரையைச் சோ்ந்த கவாஸ்கா், சந்தியாகு, செல்வன் (55) ஆகிய 3 பேரும் நாட்டுப்படகில் திங்கள்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். காற்றின் வேகம் அதிகமிருந்ததால் படகு கவிழ்ந்ததாம். இதில், 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனா். அவா்களில், கவாஸ்கா், சந்தியாகு ஆகியோா் நீந்தி கரைக்கு வந்தனா்; செல்வனைக் காணவில்லை.
தகவலின்பேரில், உள்ளூா் மீனவா்களும், கடலோரக் காவல் படையினரும் செல்வனைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...