/
செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 28 மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனா். இப் பள்ளி மாணவா் தனஜெயன் 141 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளாா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளையும் பயிற்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியா் கே.எம்.பேசில் ககாரின், ஆசிரியா் பா.ஜேசு மற்றும் ஆசிரியா்களையும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லிங்கதுரை, பொருளாளா் குமாரவேலயுதம், இணைச் செயலா் ராஜலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


