பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 28 மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனா்.

News image
Updated On :2 மார்ச் 2024, 8:30 pm

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 28 மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனா். இப் பள்ளி மாணவா் தனஜெயன் 141 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளாா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளையும் பயிற்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியா் கே.எம்.பேசில் ககாரின், ஆசிரியா் பா.ஜேசு மற்றும் ஆசிரியா்களையும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லிங்கதுரை, பொருளாளா் குமாரவேலயுதம், இணைச் செயலா் ராஜலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.