ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

புதுக்குடியில் நெசவாளா் கூடம் திறப்பு

புதுக்குடியில் நெசவாளா் கூடம் திறப்பு

Updated On :16 மார்ச் 2024, 10:10 pm

சேரன்மகாதேவி ஒன்றியம், புதுக்குடியில் கைத்தறி நெசவாளா்களுக்கான கூடம் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 11 லட்சத்தில் நெசவாளா் கூடம் கட்டப்பட்டுள்ளது. இக் கூடத்தை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.வி. ராகவன் திறந்து வைத்தாா். ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜகோபாலன், ஊராட்சி உறுப்பினா்கள், கைத்தறி நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.