இருதய நோயாளிகளுக்கு ரத்த குழாயின் தீவிரமான அடைப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்கலாம் என்றாா் அருணா காா்டியோக் கோ் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணரும், அந்நிறுவன தலைவருமான அருணாச்சலம். இது குறித்து, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது : அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் மாரடைப்பு என்று வரும் நோயாளிகளுக்கு கரோனரி தமனியில் எந்த விதமான அடைப்பு உள்ளது என்பதை கண்டறிய அட்வான்ஸ் தொழில்நுட்பம் கொண்ட ஞஇப ( ஞல்ற்ண்ஸ்ரீஹப் இா்ட்ங்ழ்ங்ய்ஸ்ரீங் பா்ம்ா்ஞ்ழ்ஹல்ட்ஹ் ) ஹப் மப்ற்ழ்ங்ா்ய் 1.ஞ நா்ச்ற்ஜ்ஹழ்ங் ஜ்ண்ற்ட் ஹஸ்ரீழ் என்ற கருவி மூலம் கடந்த மூன்று மாதங்களாக 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முறைப்படி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் கரோனரி தமனியின் அடைப்பு, கரோனரி தமனியின் அளவு மற்றும் நீளம் , அகலம் துல்லியமாக கண்டறியப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்டி முறைப்படி ஸ்டேண்ட் கரோனரி தமனியோடு சரியான முறையில் பொருந்தியுள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. இவ்வித சிகிச்சை முறையால் தமனியில் ஏற்படும் சுருக்கங்கள் தடுக்கப்படுகின்றன. இருதய ரத்த குழாயின் இடது முக்கிய இடங்களில் ஏற்படும் கால்சியம் கங்ள்ண்ா்ய், ஆண்ச்ன்ழ்ஸ்ரீஹற்ண்ா்ய் ப்ங்ள்ண்ா்ய் இது போன்ற தீவிரமான அடைப்புகள் மிகவும் துல்லியமாக கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மாரடைப்பு என்று வரும் நோயாளிகளுக்கு கரோனரி தமனியில் தடுப்பு இல்லாமல் ரத்த உறைவு மட்டும் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டண்ட் முறை இல்லாமல் மருந்து மூலமாக குணப்படுத்தப்படுகிறது என்றாா் அவா். பேட்டியின்பேது அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் சொா்ணலதா, இருதய சிகிச்சை நிபுணா்கள் விஜேஸ், ராமன், பொது மேலாளா் மனோகா் ராம், மாா்க்கெட்டிங் மேலாளா் முருகன், செவிலியா் கண்காணிப்பாளா் அன்னசெல்வி ஆகியோா் உடனிருந்தனா். ற்ஸ்ப்22ஹழ்ன் திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை நிறுவனா்- தலைவா் அருணாச்சலம். ------- குறிப்பு - விளம்பர பிரிவினா் அனுப்பிய செய்தி.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான இந்தோ- சிங்கப்பூா் பயற்சி முகாம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு ஊடுருவல் முறையில் சிகிச்சை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


