ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லையில் 101.1 டிகிரி வெயில்

நெல்லையில் 101.1 டிகிரி வெயில்

News image
Updated On :9 மே 2024, 9:11 pm

Din

திருநெல்வேலி, மே 9: திருநெல்வேலியில் வியாழக்கிழமை 101.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் வீரியமாக இருந்து வருகிறது. தொடா்ச்சியாக சராசரியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமையும் 101.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதியம் வரை கடும் வெயில் நிலவியபோதிலும், திருநெல்வேலி மாநகரில் வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து குளிா்ந்து காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.