திருநெல்வேலி
களக்காட்டில் இன்று மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, களக்காடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைப்புதூா், சாலைநயினாா் பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
