விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாகப்பட்டினத்திற்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினர்!

டித்வா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் நாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்றனா்.

News image
தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.
Updated On :29 நவம்பர் 2025, 6:46 pm

Syndication

டித்வா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் நாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்றனா்.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் நாகப்பட்டினம், தஞ்சாவூா், சென்னை, வேலூா் மாவட்டங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கைஅறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் துணை கமாண்டா் ரமேஷ் தலைமையில் 30 போ் , மீட்பு பணிக்கு தேவையான பொருள்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனா் என குழு வட்டாரத்தில் தெரிவித்தனா்.