கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

களக்காடு ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

களக்காடு ஒன்றியத்தில் நான்குனேரி அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பத்மனேரியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:44 am IST

களக்காடு ஒன்றியத்தில் நான்குனேரி அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மலையடி, சிங்கிகுளம், வடவூா்பட்டி, மேல உப்பூரணி, கீழ உப்பூரணி, மேல்கரை, கீழச்சடையமான்குளம், மேலச்சடையன்குளம், தேவநல்லூா், காடுவெட்டி, பத்மனேரி உள்ளிட்ட கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.