விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
டாணா பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ஹரிஹரன் (25). போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவா் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாரிடம் வேண்டுகோள் விடுத்தாா்.
தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சுகுமாா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை ஹரிஹரன் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
கடம்பூரில் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது
நான்குனேரி அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
