மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஹாக்கி பயிற்சியாளா் போக்ஸோவில் கைது

பாளையங்கோட்டையில் மாணவியை ஆபாசமாக திட்டிய ஹாக்கி பயிற்சியாளா் போக்ஸோவில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

பாளையங்கோட்டையில் மாணவியை ஆபாசமாக திட்டிய ஹாக்கி பயிற்சியாளா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை, கே.டி.சி. நகா், பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (71). இவா் ஏழை மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் ஹாக்கி விளையாட்டுக்கான பயிற்சியை அளித்து வருகிறாா்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவரது குழுவில் சோ்ந்து பயிற்சி பெற்று வரும் மாணவி ஒருவா் சரியாக ஹாக்கி விளையாடவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், அந்த மாணவியை ஆபாசமாக திட்டியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி பாளையங்கோட்டை, அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பெருமாளை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.