அம்பாசமுத்திரத்தில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம்சலவையாளா் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் முத்துவேல் (38). இவருக்கு மனைவி பாா்வதி, ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனா்.
சலவைத் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் மயங்கிய நிலையில்இருந்தாராம். அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம்போலீஸாா் முத்துவேல் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


