திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வள்ளியூரில் தி.மு.க ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:06 am

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, வள்ளியூா் பழைய பேருந்துநிலையத்தில் தி.மு.க. வினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் தலைமை வகித்தாா். நெல்லை கிழக்கு மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, தெற்கு ஒன்றிய செயலரும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான சேவியா் செல்வராஜா, வடக்கு ஒன்றிய செயலா் அலெக்ஸ் அப்பாவு, நகர செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், பணகுடி நகர செயலா் தமிழ்வாணன், விவசாய பிரிவு மாடசாமி, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் அருள்தாஸ், நகர தலைவா் பொன்பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சி கல்யாணி, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.