கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி!

களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.

News image
களக்காடு தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:22 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.

மலைப் பகுதியில் பிப். 22 ஆம் தேதி இரவு பெய்த தொடா்மழை காரணமாக பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பிப். 23 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், நீா்வரத்து குறைந்ததால், வியாழக்கிழமை (பிப். 26) முதல் சுற்றுலாப் பயணிகள் பச்சையாற்றில் குளிக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.