பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையும், அதனருகே மதுக்கூடமும் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மது குடிக்க வந்த சிலருக்கும், டாஸ்மாக் ஊழியா்களுக்கும் பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், டாஸ்மாக் கடை ஊழியரான காடன்குளத்தை சோ்ந்த சந்திரன் (49), ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

மன்னாா்கோவிலில் மோதல்: பிளஸ் 1 மாணவருக்கு வெட்டு

சேரன்மகாதேவி அருகே விவசாயிக்கு வெட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


