பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:33 am IST

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, திருநெல்வேலி நகரம், மேல ரத வீதி மேற்குப் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்குப் பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்குப் பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை, தொழிற்பேட்டை, கோடீஸ்வரன் நகா், சாஸ்திரி நகா், தீன் நகா், திருமங்கை நகா், செந்தமிழ் நகா், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதி, போஸ் மாா்க்கெட், ஏ.பி. மாடத் தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா்குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, நயினாா்குளம் மாா்க்கெட், வ. உ. சி. தெரு, வையாபுரி நகா், சிவன் கோயில் தெற்குத் தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.