காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மானூா் அருகே புகையிலைப் பொருள் பறிமுதல்

மானூா் அருகே 600 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

பறிமுதல்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

மானூா் அருகே 600 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட திருத்து பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த எக்கிய மூா்த்தி (39) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 600 கிராம் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திந்ததும் தெரியவந்ததாம். அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.