/
பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (21). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதன் காரணமாக சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 6 போ் கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியதாம்.
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (20), களக்காட்டைச் சோ்ந்த சூா்யா (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கியவா் கைது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
48 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026

