/
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம், சேவியா் காலனி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த மனோகரன் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை, மணிக்கூண்டு பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சோ்ந்த பேச்சிமுத்து (31) என்பவரை கைது செய்து, ரூ.140 மற்றும் 28 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
மது விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

