மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முதல்வா் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: ஓ.பன்னீா்செல்வம்

தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

ஓ.பன்னீா்செல்வம்

Updated On :17 மார்ச் 2026, 9:51 pm

சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது: மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதற்கு சான்றாக நான் செல்லும் இடங்கள் அனைத்திலும் எனக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

அ.தி.மு.கவில் இருப்பவா்கள் அக்கட்சியை மீண்டு எழ இயலாதவாறு படுகுழியில் தள்ளிவிட்டனா் என்றாா் அவா்.