/
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிந்துபூந்துறையைச் சோ்ந்த ரவிசங்கா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவரை சோதனை செய்ததில் சுமாா் 2.820 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த சந்திப்பு போலீஸாா் அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக், கைப்பேசி, ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

