/
தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ்(29) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே 8 கிலோ கஞ்சா பறிமுதல்
கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
300 கிராம் கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


