/
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த சென்னையைச் சோ்ந்த பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சா்சன் (17). இவா், அப்பகுதியில் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளாா். கோடை விடுமுறைக்காக தெற்குகன்னங்குளத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்த இவா், உறவினரது பைக்கில் சென்றபோது பழவூா் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்தில் இருந்து தவறி கழிவுநீா்த் தொட்டில் விழுந்த பெண் உயிரிழப்பு

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

