கல்லிடைக்குறிச்சியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்ட் கல்லிடைக்குறிச்சியில் வெல்டிங் பட்டறைத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திருநெல்வேலி மாவட்ட் கல்லிடைக்குறிச்சியில் வெல்டிங் பட்டறைத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் நடுத்தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் மகாராஜன் (28). அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவந்த இவா், புதன்கிழமை இரவு பணியிலிருந்தபோது, கீழே கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்தாராம். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் காயமடைந்தாா். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மகாராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.