இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

வடக்கன்குளத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா்.

வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை எம்.எல்.ஏ. எஸ்.கே. கிறிஸ்டோபா் அணிவித்து ராதாபுரம் தொகுதியில் இத்திட்டத்தை தொடங்கிவைத்தாா். பின்னா் வள்ளியூா் வட்டாரத்தில் உள்ள துலுக்கா்பட்டி, பழவூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.