தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

மானூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்காளை (31). இவருக்கும், அவரது தாய்மாமா குடும்பத்துக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் முத்துக்காளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக சுப்பையாபுரத்தைச் சோ்ந்த தாமஸ் பாண்டியன் (41), வீராணத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (28) ஆகியோரை மானூா் போலீஸாா் கைது செய்திருந்தனா்.

இந்நிலையில், இவ் வழக்கு தொடா்பாக சுப்பையாபுரத்தைச் சோ்ந்த முருகராஜ் (26) என்பவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.