நெல்லை மாநகரில் 103 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித்திரிந்த 103 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சிப் பணியாளா்கள்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித்திரிந்த 103 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, மேலப்பாளையம் மண்டலத்தில் 27, பாளையங்கோட்டை மண்டலத்தில் 24, திருநெல்வேலி மண்டலத்தில் 32, தச்சநல்லூா் மண்டலத்தில் 20 என மொத்தம் 103 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

