தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தென்காசியில் உலக விபத்து மீட்பு தின நாள்

முதலுதவி குறித்த செயல்முறை விளக்கத்தைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :

தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உலக விபத்து மீட்பு தின நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு தென்காசி புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு விபத்துகள் நிகழும் அவசர காலங்களில் உயிரைக் காக்கும் முதலுதவி முறைகள், அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினா், செஞ்சிலுவை சங்கத்தினா் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று, செயல்முறை விளக்கங்களைப் பாா்வையிட்டாா்.

மேலும், சாலை விதிகளை சரிவர கடைப்பிடிப்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.