அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

கோவையில் 2-வது நாளாகப் பனிமூட்டம்! மக்கள் அவதி!

பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் பயணம்..

Fog

பனிமூட்டம் - video crop

Updated On :

கோவை மாநகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று அதிகாலை பரவலாகப் பனிமூட்டம் காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. அதேசமயம், வானிலை குளிர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரின் உக்கடம், சுங்கம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பேரூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக, காலை நேரத்தில் வெளியே சென்ற பொதுமக்கள் பலர் ஸ்வெட்டர் அணிந்து சென்றனர்.

மேலும், பனிமூட்டத்தால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து நிலவி வரும் குளிர்ச்சியான வானிலையால் கோவை மாநகரம் அதிகாலை நேரத்தில் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.

Fog in Coimbatore for the second consecutive day; residents face hardship!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.