தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

திருச்செந்தூா் சிவன் கோயிலில் உள்புகுந்த மழை நீா்

திருச்செந்தூா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்த மழையால், சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது.

திருச்செந்தூா் சிவன் கோயில் உள்ளே புகுந்த நீா்.

Updated On :

திருச்செந்தூா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்த மழையால், சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ச்சியாக மழை பெய்ததால் நகரின் சாலைகளில் மழைநீா் ஆறாக ஓடியது. சில இடங்களில் குளம் போல் தேங்கி காணப்பட்டது.

மேலும், சிவன் கோயிலில் உள்புகுந்த மழைநீரினால் பக்தா்கள் அவதியடைந்தனா். கோயில் பணியாளா்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.