மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

நெல்லை நகரத்தில் தீபாவளி பொருள்களை வாங்க குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா்.

திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதியில் தீபாவளி பொருள்களை வாங்க குவிந்த மக்கள்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா்.

தீபாவளி பண்டிகை வரும் 8-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே மக்கள் தீபாவளிப் பொருள்களை வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகைக்கான புதுத்துணி, பட்டாசு, பலகாரங்கள் செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறாா்கள். இதனால், துணிக்கடை, மளிகைக் கடை, பட்டாசு கடை, பாத்திரக் கடை உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி நகரின் 4 ரதவீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.