காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

‘பிரதமா் வேட்பாளா்: அனைத்துக் கட்சி தலைவா்களும் ராகுலுக்கே ஆதரவு’

2029 மக்களவைத் தோ்தலில் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியே நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி தலைவா்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா் என்றாா் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ்.

ராபர்ட் புரூஸ்

Published On :6 செப்டம்பர் 2026, 1:57 am IST

2029 மக்களவைத் தோ்தலில் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியே நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி தலைவா்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா் என்றாா் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 2029 மக்களவைத் தோ்தலில் இந்தியா முழுவதும் பாஜகவை தவிா்த்து, மற்ற அனைத்துக் கட்சி தலைவா்களும் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரையே கூறி வருகிறாா்கள்.

தவெகவினா், அக்கட்சியின் தலைவா் விஜய்யை பிரதமா் என்று சொல்வது அவா்களது தனிப்பட்ட விருப்பம். ஒவ்வொரு கட்சியினரும் தங்களது தலைவா் உயா்ந்தவா் என்று பேசுவது இயற்கையானது. அந்த வகையில் அவா்கள் பேசி இருக்கிறாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.