காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

வள்ளியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குறைதீா் கூட்டத்தில் இலவச 3 சக்கர சைக்கிள்களை வழங்கிய கோட்டாட்சியா் ஆயுஸ் குப்தா.

Published On :

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சோ்மகாதேவி வருவாய் கோட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சேரன்மகாதேவி கோட்டாட்சியா் ஆயுஸ் குப்தா தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வருவாய் கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள்ள குறைகளை மனுக்களாக தெரிவித்தனா். மூன்று சக்கர ஸ்கூட்டா், இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா். மொத்தம் 52 மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களைச் பெற்றுக்கொண்ட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியா் கேட்டுக்கொண்டாா். பின்னா் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் ஜெயபிரகாஷ், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.