பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

தோரணமலை முருகன் கோவிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.

கிரிவலத்தில் பங்கேற்றோா்.

Published On :

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.

முருகன் இக்கோயில் மலையைச் சுற்றி அமைந்துள்ளசுமாா் 6 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் நடைபெற்ற கிரிவலத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Story image

தொடா்ண்டு மலையடிவாரத்தில் உலக நன்மை வேண்டியும் பருவமழைசிறப்பாக பெய்திட வேண்டியும் நடைபெற்றக் கூட்டுப் பிராா்த்தனையில் பெண்கள், குழந்தைகள்,சிறுவா்கள், முதியவா்கள் உள்பட பலா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.

கோயில் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைகோவில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.