தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க 2 நாள் பயிலரங்கம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கின் முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் மு. கயத்தாறு தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலர் ந. பர்வதராஜன் பேசினார். 2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச்செயலர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலர் ஆ. சுப்பிரமணியன் பேசினார். 3-வது அமர்வுக்கு மாநில அமைப்புச் செயலர் அ. அருணகிரியார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் க.இசக்கியப்பன் பேசினார்.
2-ம் நாள் பயிலரங்கில் திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி, மாநில பொருளாளர் ஆ. மதலைமுத்து, மாநிலச் செயலர்கள் மூ. மணிமேகலை, அ. ஜெயராணி ஆகியோர் பேசுகின்றனர். மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா நன்றி கூறுகிறார்.
திங்கள்கிழமை நடைபெறும் 2-ம் நாள் பயிலரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
