நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

குலசேகரம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

குலசேகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவராக ஜே. மோகன்தாஸ் பதவியேற்றார்.  

Updated On :13 மே 2013, 1:54 am IST

குலசேகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவராக ஜே. மோகன்தாஸ் பதவியேற்றார்.  

இச் சங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தனர்.  தலைவராக ஜே. மோகன்தாஸ், துணைத் தலைவராக என். நடராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக டென்சி, ரத்தினபாய், கீதாகுமாரி, விஜயகுமாரி, தாசம்மாள்,   நெல்சன், எபனேசர், பீருக்கண், பஷீர் ஆகியோர் பதவியேற்றனர்.

இவர்களுக்கு கூட்டுறவுத் துறை தனி அலுவலர் சந்தானம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கச் செயலர் நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.