/
: பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ரீதேவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி இ.சாந்தி இசக்கிமுத்து மாணவியைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், குமரி ஊராட்சித் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே. இசக்கிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ. சுப்பையா, என். ஜெயக்குமார், பி. முரளி, கே. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


