சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

கன்னியாகுமரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :

கன்னியாகுமரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். செயலர் பா.தம்பித்தங்கம் முன்னிலை வகித்தார்.  துணைச் செயலர் இ.முத்துசாமி வரவேற்றார்.  இக் கூட்டத்தில்,  புதிய வாக்காளர்களை சேர்ப்பது, சட்டப்பேரவைத்  தேர்தலை முன்னிட்டு,  பூத் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவர் டி.சதாசிவம், மாவட்ட மாணவரணித் தலைவர் என். பார்த்தசாரதி, முன்னாள் ஒன்றியச் செயலர் டி.அரிகிருஷ்ணபெருமாள், மாவட்ட மீனவரணித் தலைவர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின், ஊராட்சித் தலைவர்கள் ஆ.கண்ணன், வீரபத்திரபிள்ளை, பாஸ்கரன், பாலமுருகன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் பாலன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.